வியாழன், 10 ஜனவரி, 2013

கோவை சிறைவாசி அபுதஹிரைமீட்டெடுப்போம் [இன்ஷா அல்லாஹ்]

கோவை சிறைவாசி அபுதஹிரைமீட்டெடுப்போம் 

[இன்ஷா அல்லாஹ்]

குவைத் தில் மாபெரும் கோரிக்கை கூட்டம் 


தமிழக அரசே !உயி ருக்கு போராடும் அபுதாகிரை விடுதலை செய் ! 

கோரிக்கையை வலியுறுத்தி கூ ட்டம் குவைத்தில் அனைத்து தமிழக 

இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் சமுக நல ஆர்வலர்கள் சார்பாக 

மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அபுதாகிரை 

தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டி கோரிக்கையை வலியுறுத்தி 

கூட்டம் நடத்த உள்ளார்கள்




இன்ஷா அல்லாஹ் வரும் 11 . 01 . 2013 அன்று வெள்ளிக் கிழமை 

மிர்காப் சிட்டியில் வைத்து இரவு 6 மணி அளவில் நடை பெற உள்ளது

இந்த கோரிக்கை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது 

கோரிக்கையை வலிமையாக தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம் 


தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு -குவைத் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக