வியாழன், 2 ஜூன், 2011

மோடி ஆளும் குஜராத்தின் லட்சணம் பாரீர்!

தண்ணீருக்கு இன்னும் நிலவுதே பஞ்சம்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து, 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹிமாத்நகர் கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடி தண்ணீர் கொண்டு வருகின்றனர். (தினமலர் 1.6.2011)

நரேந்திரமோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் குடிமக்களுக்கு அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன என்று பார்ப்பன ஏடுகளும், சக்திகளும் கும்பல் பாட்டுப் பாடுகின்றனவே! அந்த மாநிலத்தில்தான் குடிக்கத் தண்ணீருக்கு குடி மக்கள் அவதிப்படும் அவலத்தை தினமலரே படத்துடன் இப்படி வெளியிட்டுள்ளதே!

நன்றி; விடுதலை 02 ஜூன் 2011  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக