வியாழன், 2 ஜூன், 2011

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டவர்கள்!

சென்னையைச் சேர்ந்த அப்துல் கனி என்ற முஸ்லிம் பக்தர், நேற்று முன்தினம் திருமலை வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின், தேவஸ்தான தகவல் மைய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து, நன்கொடைக்கான டி.டி.,யை, அப்துல் கனி வழங்கினார். இத்தொகையை, தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் "பர்ட்' மருத்துவமனை திட்டத்திற்கு உபயோகிக்கும்படி அதிகாரிகளிடம், அப்துல் கனி தெரிவித்தார். மேலும், வெங்கடேச பெருமாள் மீதுள்ள நம்பிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் திருமலைக்கு வருவதாக அப்துல் கனி கூறினார்.[தினமலர் 2 -5 -11

مَثَلُ مَا يُنفِقُونَ فِي هِـذِهِ الْحَيَاةِ الدُّنْيَا كَمَثَلِ رِيحٍ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُواْ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ وَمَا ظَلَمَهُمُ اللّهُ وَلَـكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்;. அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.[3:117 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக