சனி, 10 மார்ச், 2012

நேரடி ஒளிப்பரப்பு.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 இன்று மாலை தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையில் நடைபெறவுள்ள தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்- துணைத்தலைவர் முஹம்மது முனீர் மற்றும் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இந்திய நேரப்படி மாலை 7 ;00 மணியளவில் செங்கிஸ்கான் ஆன்லைன் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது இன்ஷா அல்லாஹ். இது ஒரு புது முயற்ச்சி; இன்டெர் நெட் வேகத்தை பொருத்தே நேரடி காட்சிகள் உங்கள் பார்வைக்கு வரும். 

இணைப்பு;http://www.onlinesengiskhan.com/2012/03/blog-post_10.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக