சனி, 4 ஆகஸ்ட், 2012

முக்கிய அறிவிப்பு....
இன்று [4 .8 .12 ] நடைபெறவிருந்த குவைத் இதஜ, இப்தார் நிகழ்ச்சி தவிர்க்க இயலாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

இவன்;
-ஜாஹித் ஃபிர்தவ்ஸ்.,
மண்டலத்தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-குவைத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக