திங்கள், 6 ஆகஸ்ட், 2012

துணை ஜனாதிபதி தேர்தல்; அதிமுக வழியில் பாஜகவை ஆதரிக்கும் வைகோ!


துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் ஜஸ்வந்த்சிங், ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகம் சென்றார். அங்கு ம.தி.மு.க தலைவர் வைகோவை அவர் சந்தித்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு வைகோவிடம் ஜஸ்வந்த் கோரிக்கை விடுத்தார். 

ஜஸ்வந்த் சிங்கின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வைகோ, துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த் சிங்குக்கு ம.தி.மு.க ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.  
காவிரிவேண்டி நீ நடந்தாய்...
பின்பு போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்?
காவியங்கள் உனைபாடக் காத்திருக்கும்போது...
காவிக்கட்சி கரம்பிடித்தால் மீண்டும் வரும் தீது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக