திங்கள், 9 ஜூலை, 2012

பேராசிரியர் பெரியமனது வைப்பாரா?

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பெரிய ஆஸ்பத்திரியின் பரிதாப நிலையை தினத்தந்தி படம்பிடித்துக் காட்டியுள்ளது. ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், இப்போதாவது இந்த ஆஸ்பத்திரியின் மீது கடைக்கண் பார்வையை செலுத்துவாரா எம்.எல்.ஏ....???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக