திங்கள், 2 ஜூலை, 2012

பலஸ்தீன்! ஆக்கிரமிப்பின் குறியீடு.

பலஸ்தீன் !
ஆக்கிரமிப்பின் குறியீடு
மனித உரிமை மீறலின் அடையாளம்
உயிர் வாழும் அக்கிரமம்,
அநீதியின் அச்சு
சொந்த நாட்டுக்குள் சிறைப்பட்ட
கண்ணீர் கதை...
குழந்தைகளுடன், உறவுகளுடன் கூடியிருக்கும் இல்லங்களை இஸ்ரேலிய பேய்கள் வந்து இடித்து தகர்க்க இவர்கள் இழப்பதும், தவிப்பதும், அம்மா பண் வாங்கி வருகின்றேன் என்று கடை வீதிக்கு வரும் இளசுகள் கொல்லப்படுவதும், வீட்டு அறைகளில் விளையாடும் பிஞ்சு முக மழலைகள் உடல் சிதறி இறப்பதும் உன், என் சகோதர சகோதரிகள் அனுபவிக்கும் கொடுமைகள் உனக்கு தெரியவில்லையா...? எனக்காக இறைவனிடம் கையேந்தி துவா கூட கேக்கவில்லையா என்று உன்னிடம் மறுமையில் கேட்டால் ...?
 —சாஹிப் ராஜா 

யூதர்களை நீங்கள் வெல்வீர்கள் என்ற எம் தலைவர் நபி [ஸல்] அவர்களின் வாக்கு நிச்சயம் நிறைவேறும் இன்ஷா அல்லாஹ். அந்த நாள் யூதர்களின் இறுதிநாள்.
-முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக