வியாழன், 21 ஜூன், 2012

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்பதை அப்துல்கலாம் இப்படி விளங்கிக் கொண்டாரோ?

பாரதீய ஜனதாக் கட்சியின் உறுதுணையால் ஜனாதிபதியாக ஒரு கட்டத்தில் பதவியிலிருந்தார் அப்துல்கலாம். அவரை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதில் சங்பரிவார சக்திகள் மும்முரம் காட்டின. இதற்கு அவர் சிந்தனையாளர் என்பதாலோ,அவர் ஒரு இஸ்லாமியர் என்பதோ காரணம் அல்ல. அப்படியானால் அப்துல்கலாமை இந்த சக்திகள் தூக்கிப் பிடிப்பதின் காரணம் என்ன? இதோ இந்த புகைப்பட காட்சிகள் சான்றாக உள்ளது.
அதே நேரத்தில் பொதுவான மக்களில் அப்துல்கலாமை மதத்திற்கு அப்பாற்பட்டு அவரின் ஆற்றலை விரும்புபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக