வியாழன், 28 ஜூன், 2012

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


குவைத் மண்ணில் வாழும் தமிழர்களே! 

Ø  ஒருவர் இந்த நாட்டில் இறந்துவிட்டால் அவரது பிரேதத்தை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன?

Ø  இறந்த ஒருவர் பிரேதத்தை ஊருக்கு அனுப்புவதற்கு செய்யவேண்டிய வேலைகள் என்ன?

Ø  இந்திய தூதரகத்தை எந்தெந்த விசயங்களுக்கு அணுகுவது... எப்படி அணுகுவது?

Ø  நாம் பணியாற்றும் கம்பெனிகளில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?

Ø  குற்றச் செயல்களை தவிர்ந்துகொள்வது எப்படி?

Ø  உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

ஆகிய தலைப்புகளில் விளக்கவுரை நிகழ்த்தவுள்ள சகோதரர்கள்;

 

சிறப்புரை:  மவ்லவி. எஸ். ஜமாலுத்தீன் ஃபாஸி., [இஸ்லாமிய அழைப்பாளர்]

 

அய்யம்பேட்டை எஸ்.அப்துர்ரஹ்மான்.

ஜாஹிர் ஹுசைன்

 

முகவை எஸ்.அப்பாஸ்.

 

நாள் : 29-6 -2012 வெள்ளிக்கிழமை

 

நேரம்; மாலை சரியாக 7:00 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

 

இடம் : தஞ்சை உணவகம்-பார்ட்டி ஹால்[மிர்காப்]

 

தலைமை; கூத்தூர் ஜாஃபர்-[மண்டல செய்தி தொடர்பாளர்]

 

முன்னிலை; சாதிக்சதாம்-[மண்டலப் பொருளாளர்.]

 முஹம்மது சேட்-[மண்டலத் துணைச் செயலாளர்]

 மீரான்-[மண்டலத் துணைச் செயலாளர்.] 


கிரா'அத்; ஜாஹித் பிர்தவ்ஸ்- [மண்டலத்தலைவர்]

 

வரவேற்புரை; முபாரக் பாஷா -[மண்டலத் துணைச் செயலாளர்]

 

நன்றியுரை; அபுஷிபா- [மண்டலச் செயலாளர் ]

 

Ø  அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)

குவைத் மண்டலம்

தொடர்புக்கு; 60002975,65653431,97659759 ,55811252 ,97102763 ,99817230 ,97145046 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக