வியாழன், 21 ஜூன், 2012

ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற கென்னடி! அப்துர்ரஹ்மானாக தன்னை மாற்றிக் கொண்டார்!

ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற கென்னடி! 
அப்துர்ரஹ்மானாக தன்னை மாற்றிக் கொண்டார்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் நம் சகோதரர்களின் அழைப்புப் பனியாலும் அன்றாடம் இஸ்லாத்தை நோக்கி வருகின்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக ஆகிக் கொண்டிருக்கிறது! கடந்த வெள்ளியன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமையகத்தில் கென்னடி எனும் சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு தன்னை அப்துர்ரஹ்மானாக ஆக்கிக் கொண்டார். அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார்.அல்ஹம்து லில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக