வெள்ளி, 15 ஜூன், 2012

நாளைய பாலஸ்தீன் என் மார்பில் உயிர்த்தெழட்டும்...

"நானும் பலஸ்தீன
மண்ணின் உரமாகிறேன்...
நாளைய பாலஸ்தீன்
என் மார்பில் உயிர்த்தெழட்டும்...


ரியல் ஹீரோ...!!!???

இஸ்ரேலிய பாசிச படையினர் முன்பு
நெஞ்சு புடைக்க நிற்கும் இச்சிறுவன்...

உண்மையில் ஹீரோ தான்...!!!

இது சிறுபிள்ளை தனமல்ல.....
தன் இனத்தை அழிப்பவர்களை...
எந்த ஆயுதமும் இன்றி எதிர்க்கும் வல்லமை...
அவன் கண்களில் தெரிகிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக